இந்தியாவின் ஒயிட்வாஷ் சாதனைகள்:கோலியின் கிரீடத்தில் மற்றொரு சிறகு! நேற்றைய போட்டியின் சில சுவாரஸ்யங்கள்!

இந்தியாவின் ஒயிட்வாஷ் சாதனைகள்:கோலியின் கிரீடத்தில் மற்றொரு சிறகு! நேற்றைய போட்டியின் சில சுவாரஸ்யங்கள்! இந்திய அணி நேற்று நியுசிலாந்தை வெற்றி பெற்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்துள்ள நிலையில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இந்திய அணி உலகக்கோப்பையில் நியுசிலாந்திடம் அடைந்த தோல்விக்காக அந்த அணிக்கெதிரான தொடரை வெற்றி பெற்று இப்போது பழிதீர்த்துக் கொண்டுள்ளது. கடந்த ஒரு வருடக்காலமாக கோலி தலைமையிலான அணி தான் கலந்துகொளும் எல்லா வகையான தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்திய அணி அந்நிய … Read more

பூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா!

பூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது போட்டியையும் வென்ற இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இன்று … Read more

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி இன்று  வெல்லிங்டன் நகரில் இன்று நடைபெற்றது. ஏறகனவே இந்தியா தொடை வென்று விட்டதால் இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ரோஹித் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு … Read more

கடைசிப் பந்து வீசும் முன் ஷமியிடம் கோலி சொன்ன ஒரு வார்த்தை:வெற்றி பெற்றது எப்படி?

கடைசிப் பந்து வீசும் முன் ஷமியிடம் கோலி சொன்ன ஒரு வார்த்தை:வெற்றி பெற்றது எப்படி? இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெற்றி பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. … Read more

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் !

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் ! தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவது இவர் மனது வைத்தால்தான் நடக்கும் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 … Read more

ஒரே ஒரு தவறால் குறைந்த ஸ்கோர்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு !

ஒரே ஒரு தவறால் குறைந்த ஸ்கோர்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து … Read more

தோனியின் இந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி ! இன்றே நடக்குமா ?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டனாக அடித்த ரன்களைக் கோலி தகர்க்க உள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு வெறும் வீரராக விளையாடி வந்தார். கோலி பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கோலியும் கேப்டனாகப் பொறுப்பேற்ற பின்னர் தனது பங்களிப்பை அதிகமாக அளித்து வருகிறார். இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணியுடனான 5 … Read more

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்ல விராட் கோலி புது பார்முலா ?

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்லை விராட் கோலி புது பார்முலா ? ஆஸ்திரேலியாவை வென்ற பார்முலா நியுசிலாந்தில் செல்லாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரை வென்ற உற்சாகத்தோடு இந்திய அணி நியுசிலாந்துக்கு சென்றுள்ளது. அன்று நாளை முதல் தொடங்கும் 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலி நியுசிலாந்து தொடர் குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது :-’நியுசிலாந்து … Read more

பேட்டிங்லில் பம்மல்; பவுலிங்கில் பதுங்கல் ! 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மோசமான சாதனை !

பேட்டிங்லில் பம்மல்; பவுலிங்கில் பதுங்கல் ! 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மோசமான சாதனை ! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் … Read more