முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

The man who was an employer committed suicide because he became a worker! What is the reason for this?

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன? சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு இலைக்கடை சந்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இந்த தம்பதிகளுக்கு  ஹாசினி (வயது 9) மற்றும் ஜோவியா (வயது 5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வெள்ளி கம்பி மிஷின் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் மணிகண்டன் … Read more

மனைவி பேசாததால் கணவர் தற்கொலை! போலீஸார் விசாரணை !

Husband committed suicide because his wife didn't talk! Police investigation!

மனைவி பேசாததால் கணவர் தற்கொலை! போலீஸார் விசாரணை ! சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 37),இவர்  வீடுகளுக்கு சென்று பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி மலர்மதி (35). இந்த தம்பதிகளுக்கு  2 மகள்கள் உள்ளனர்.மேலும் ராஜா குடிப்பழக்கத்திற்கு  அடிமையானவர்.இவர் பல ஆண்டுகளாக குடித்து வருவதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மருந்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில்  மருத்துவர், ராஜா இனி குடிக்க … Read more

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன? சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மாவட்ட கவுன்சிலரான கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியும் வந்துள்ளார். கடந்த மாதம் இவர் கட்சி வேலையாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியில் உறவினர்கள் சில இடங்களில் தேடி அலைந்தார்கள். இந்நிலையில் கலையரசன் பூலாவரி ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் கொண்டாலம்பட்டி … Read more