சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி.. தொலைக்காட்சியில் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி!
கோபிசெட்டிபாளையம் அருகே, சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தொலைக்காட்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை கண்டு மனம் உடைந்து கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டம்பாளையம் நந்தவன வீதியைச் சேர்ந்தவர் அருள்குமார்,இவர் கூலி வேலை செய்து வருகிறார்,இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இன்று அருள்குமார் வீட்டில் இருந்த போது அவர் தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். … Read more