கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதலில் ரகசிய தகவலை வெளியிட்ட கேரள காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்!!
கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ரகசிய விபரங்களை கசிய செய்ததாக கேரளா காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்! கேரள மாநில காவல் துறையில் ஐஜி ஆக செயல்பட்டு வந்த விஜயன் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏலத்தூர் ரயில் பயணிகள் மீது தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைய்பி தொடர்பான சில ரகசிய தகவல்களை கசிய செய்ததாக இவர் மீது சக அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை … Read more