OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்
OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்ததில் இருந்தே ஓபிஎஸ்க்கு பிரச்சனை தொடர்கதையாகி விட்டது என்று கூறலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். இது ஓபிஎஸ்க்கு பெரிய அடியாக இருந்தது. ஓபிஎஸ் தரப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக இபிஎஸ் பக்கம் சாய்வதும், அல்லது ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்து வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். … Read more