பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?

பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?   சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் சிவா இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.முதல் வைஷ்ணவி என்ற மகளும் இரண்டாவது நவீன் என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி கோவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் இரவு வேலையை … Read more

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்! கடந்த மாதம் 8ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள நச்சப்ப சத்திரம் பகுதியில் MI 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்க முயன்ற போது அதிக பனி மூட்டத்தின் காரணமாக அங்கிருந்த ஒரு மரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி … Read more

முப்படை தலைமை தளபதி உடலுக்கு இலங்கை உட்பட பல நாட்டு ராணுவ தளபதிகளும் அஞ்சலி!

Army Commanders of many countries including Sri Lanka pay homage to the body of the Commander-in-Chief of the 3rd Battalion!

முப்படை தலைமை தளபதி உடலுக்கு இலங்கை உட்பட பல நாட்டு ராணுவ தளபதிகளும் அஞ்சலி! நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது. இது தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து என்று தான் சொல்ல வேண்டும். அந்த கோர விபத்தின் காரணமாக அதில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 11 ராணுவ … Read more

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்!

Helicopter exploded and scattered! Viral video! Tourists explaining what happened!

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்! நேற்று முன் தினம் இந்த நேரத்திற்கெல்லாம் குன்னூர் மலைப் பகுதியில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்த நிலையில், விமானி மட்டும் இன்னும் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அதன் காரணமாக அவரை பெங்களூர் அழைத்துச் சென்று … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்!

Tamil Nadu ministers and officials pay tribute to those killed in the helicopter crash!

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்! நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெலிங்டன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. மிகுந்த பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், முதலில் நான்கு பேரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. அதில் மூன்று பேர் மிகவும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்கள் … Read more