திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!!

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு! கலைஞர் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன்3) நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்குப் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த இரயில் விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் சேகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த … Read more

மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!!

மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்! மற்றவர்கள் உழைப்பிற்குத்தான் திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளார். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் “கலைஞர் கருணாநிதி அவர்களின் பேனா மையினால் தான் அண்ணாமலை அவர்கள் ஐபிஎஸ் ஆனார்” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த … Read more

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 5329 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. 500 மதுக்கடைகள் நிறந்தரமாக மூடப்படும் என்று செந்தில் பாலாஜி அறிவித்தபடி மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான … Read more