திடீரென இளையராஜாவை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்!.. பின்னணி இதுதான்!…
Ilayaraja: தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 80களில் இவரின் இசையில்தான் பல திரைப்படங்கள் உருவானது. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழ்நாட்டில் ஹிந்தி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் இளையராஜா வந்த பின்னர்தான் தமிழ் பாடல்களை கேட்க துவங்கினார்கள். அப்படியொரு முக்கிய மாற்றத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இளையராஜாவின் இசை பலரின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவரின் இசை செய்த மிகப்பெரிய சாதனை. இப்போதும் அவரின் பாடல்கள் … Read more