எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் 

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய சொந்த மாவட்டமான சேலத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக … Read more

தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்!

Do you need this?

தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்! ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி என்ற அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த தலைமை மருத்துவருடன் முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக் வினோத்குமார் சரவணகுமார் சண்முகவடிவு மற்றும் பத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு விதிமுறைகளின்படி விடுப்பு அளிக்காமல் அனைவரும் சேர்ந்து … Read more

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்?

Salem News in Tamil Today

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்? சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ்.இவர் சேலத்து கராத்தே மாஸ்டர் என புகழையும் பெற்றவர். கராத்தேவில் சிறந்த பயிற்சியாளர்.இவர் கின்னஸ் சாதனைகள் உட்பட 97 சாதனைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இவர் 98ஆவது சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் … Read more