செக் மோசடி வழக்கில் படப்பிடிப்புத் தளத்திலேயே கைதான பிரபல இயக்குனர்!!
செக் மோசடி வழக்கில் படப்பிடிப்புத் தளத்திலேயே கைதான பிரபல இயக்குனர்! செக் மோசடி வழக்கு ஒன்றில் பிரபல இயக்குனர் சரண் அவர்கள் சினிமா படப்பிடிப்பு அந்த தலைத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமாவில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலர் காவல்துறையினரால் கைது செய்யப்படும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது, மோசடி வழக்கில் கைதாவது போதைப் பொருட்களை பயன்படுத்துவது என பல்வேறு குற்றங்களிலும் திரைப்பிரபலங்கள் ஈடுபட்டு தான் வருகின்றனர். … Read more