எலுமிச்சை ஊறுகாய்: கேரளா ஸ்டைலில்.. நாவூறும் சுவையில்..!
எலுமிச்சை ஊறுகாய்: கேரளா ஸ்டைலில்.. நாவூறும் சுவையில்..! எலுமிச்சை ஊறுகாய் என்றால் பலருக்கு விருப்பமான ஒன்றாக இருக்கின்றது. இந்த ஊறுகாய் கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஊறுகாய் செய்ய தேவைப்படும் பொருட்கள்… 1)எலுமிச்சை – 10 முதல் 15 வரை 2)இஞ்சி – 1 துண்டு 3)வர மிளகாய் – 4 4)கறிவேப்பிலை – 1 கொத்து 5))பூண்டு பல் – 30 6)பச்சை மிளகாய் – 5 7)கடுகு – தேவையான … Read more