பரபரப்புக்கு மத்தியில் வெளியான லியோ படத்தின் இரண்டாவது பாடல்!! தளபதி ரசிகர்களுக்கு செம்ம தீனி போங்க!!
பரபரப்புக்கு மத்தியில் வெளியான லியோ படத்தின் இரண்டாவது பாடல்!! தளபதி ரசிகர்களுக்கு செம்ம தீனி போங்க!! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் “லியோ”.இந்த படம் விஜய்யின் திரைப்பயணத்தில் அவருக்கு 67வது படமாகும்.இவரின் நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த லியோ படத்திற்கு எதிர்பார்ப்பும்,மவுசும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட செல்கிறது.இந்த லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள நிலையில் அவர்களுடன் அர்ஜுன்,பிரியா ஆனந்த்,மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,கௌதம் வாசுதேவ் … Read more