நானும் நடிக்க வருகிறேன் என்னையும் சேர்த்துகோங்க!! புதுமுக நடிகரை கண்டதும் அலறியடித்து ஓடிய படக்குழுவினர்!!

I am also coming to act, join me!! The crew ran away screaming when they saw the new actor!!

நானும் நடிக்க வருகிறேன் என்னையும்  சேர்த்துகோங்க!! புதுமுக நடிகரை கண்டதும் அலறியடித்து ஓடிய படக்குழுவினர்!!  தொலைக்காட்சி தொடர் படபிடிப்பின் போது அங்கு புகுந்த சிறுத்தைபுலியை பார்த்து படபிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சுவாரஷ்யமான இந்த நிகழ்வு மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மராட்டிய மாநிலம்  மும்பை நகரில் கோரிகாவன் மாவட்டத்தில் பிலிம் சிட்டி ஓன்று உள்ளது.இங்கு ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள்,திரைப்படங்கள் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் அங்கு  சுக் மாஞ்சே நக்கி காய் அஸ்த என்ற தொலைக்காட்சி … Read more

சிறுத்தை பட குழந்தையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!!

Is this a leopard picture baby? He has changed

சிறுத்தை பட குழந்தையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!! கார்த்திக் டபுள் ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் சிறுத்தை. அந்த படத்திற்கு பிறகு தான் இயக்குனர் சிவாவுக்கு அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுத்தை படம் அப்போது பாக்ஸ் ஆபீஸில் 48 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷண நடித்து இருப்பார். கதையில் குழந்தை கதாபாத்திரத்திற்கு சிவா அதிகம் … Read more

பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

The echo of the spread of swine flu! Disinfectant spraying work intensity!

பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி,சிறுத்தை,கடமான்,காட்டெருமை,காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகின்றது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில்  உள்ள கீழ்கோத்தகிரி, குன்னூர், உதகை, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வரும் காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு வாரங்களாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றது.அதனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது தெரியவந்தது.அதனை … Read more

சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா?

Cat collides with leopard! What will it be for? Is there a property dispute between them?

சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா? மராட்டிய மாநிலத்தில் நாசிக் என்ற இடத்தில் ஒரு கிணற்றின் அருகே இருந்த பூனையை பிடிக்க சிறுத்தை முயன்றது. ஆனால் பூனையோ சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக கிணற்றிலிருந்த விளிம்புக்குச் சென்று நின்றது. ஆனால் சிறுத்தையோ அதை விடாமல் துரத்திச் சென்றது. அதன் காரணமாக அதை கவனிக்காமல் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. பின் பூனையை அதே விளிம்பு சுவர் மீது நின்று பூனையை லாவகமாக பிடித்து விடலாம் என்று … Read more

கடைக்கு சென்ற சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை! தங்கையின் அலறல்!

The leopard that dragged the boy to the store! Sister's scream!

கடைக்கு சென்ற சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை! தங்கையின் அலறல்! நேற்று மாலை வீட்டிற்கு அருகே இருந்த கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து உத்தரகாண்டின் மாவட்ட வன அதிகாரி அளித்த தகவலின்பேரில் உத்தரகாண்ட் மாநிலத்தில், லாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் அவனது தங்கையும் கடைக்குச் சென்றனர். சென்றுவிட்டு வீடு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக பின்னால் … Read more

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப்போல – அலறியடித்து ஓடும் சிறுத்தை!

வனப்பகுதியில் வாழும் விலங்குகள் அங்குள்ள சூழலுக்கேற்றவாறு, வனத்தில் கிடைக்கும் உணவுகள் மற்றும் வேட்டை ஆடுவதன் மூலம் உணவு பெறுதல், அங்குள்ள நீர் நிலைகளில் தாகம் தணித்து கொள்ளுதல் என வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றன. வன பகுதியில் வாழும் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில், நல்ல இடி இடித்து கொண்டிருக்கும் சமயத்தில், தாகத்தைத் தணிப்பதற்காக ஒரு குட்டையில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தது. பின்புறம் ஒரு விலங்கு வருவதையும் தீண்டுவதையும் உணர்ந்த அடுத்த நொடி ஒருவித ‘பதட்டத்துடன் துள்ளிக்குதித்து … Read more