துலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திறமைகள் வெற்றி அடையும் நாள்!!
துலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திறமைகள் வெற்றி அடையும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு திறமைகள் வெற்றி அடையும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடம் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அதனை எல்லாம் பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக … Read more