துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!!
துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைய தினம் உற்றார் உறவினர்களின் வருகை இல்லத்தில் இருப்பதால் மணமகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணை உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி வாய்ப்புகள் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பயணவாய்ப்புகள் … Read more