துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!
துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு இரட்டிப்பாக வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகள் மூலம் தெரியவரும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் … Read more