10 ஆம் வகுப்பு படித்தவர்கள் LIC நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

10 ஆம் வகுப்பு படித்தவர்கள் LIC நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்! இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான LIC வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘insurance advisors’ பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 04 தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம். நிறுவனம்: LIC பணி: insurance advisors காலிப்பணியிடங்கள்: மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. கல்வித் தகுதி: insurance advisors பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது … Read more

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! 

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! தற்போது அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருவதினால் மக்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்து சேவையும் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. அதனால்எல்ஐசி நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இனி வாட்ஸ் அப் மூலமாக எல்ஐசி பாலிசிதாரர்கள் தகவல்களை கொடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எல் ஐ சி … Read more

நாள்தோறும் 44 ரூபாய் முதலீடு செய்தால் 27 லட்சம் உங்கள் பாக்கெட்டில்! எல்ஐசியின் அதிரடி திட்டம்!

எதிர்காலத்திற்கு தேவைப்படும் நிதி பாதுகாப்பை இளமை காலத்திலேயே நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக சேமிக்கும் பணம் மிகப்பெரிய செல்வத்திற்காக முதலீடாக மாற வேண்டும். அந்த வீட்டில் எல்ஐசி நிறுவனத்தின் காப்பீட்டு திட்டங்கள் தங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதிலும் எல்ஐசியின் ஜீவன் உமாங் பாலிசி தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் ஆகிய இரண்டையும் வழங்குகிறது. அதிக லாபம் கிடைப்பதுடன் தாங்கள் செய்யும் முதலீட்டிற்கு உத்திரவாதம் இருக்கிறது. என்பதால் எதிர்கால சேமிப்பிற்கு திட்டமிடும் தங்களுக்கான சிறப்பான பாலிசியாக … Read more

அறிமுகமானது எல்ஐசியின் தன் வர்ஷா பாலிசி! இவ்வளவு சலுகைகளா?

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய வர்ஷா என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, பல்வேறு காப்பீடு திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்பாட்டில் வைத்திருக்கிறது. சொற்றேற குறைய அனைத்து வயதுடைய மக்களுக்கும் காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளதால், இது மிகவும் பிரபலமான வழியாக இருக்கிறது. எல் ஐ சி பாலிசியில் முதலீடு செய்வது என்பது குறைந்த … Read more

பெண் குழந்தைகளுக்கு என்று எல் ஐ சி யில் அறிமுகப்படுத்தியிருக்கும் சூப்பர் பாலிசி!

சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சில சமயங்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் கை கொடுக்கும் இது போன்ற திட்டங்கள் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் நிச்சயமாக இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அது அவர்களுடைய எதிர்காலத்தை சிறப்பானதாகும். அதேபோல பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது, சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்போ … Read more

பென்ஷன் வாங்குகிறீர்களா? எல்ஐசி வெளியிட்ட புதிய பாலிசி விவரம்! இனி ஒரே கூத்து தான் போங்க!

இன்றைய உலகில் ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக முறையாகவும், சீராகவும், சேமிக்க வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டு வருகிறார்கள். அதேபோல சேமிப்பு தான் எதிர்கால பிரச்சனைகளை சமாளிக்க கூடிய உறுதியை வழங்குகிறது என்பதால் இது அனைவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைக் கருத்தில் வைத்து எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்கள் பலவிதமான திட்டங்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றன. அந்த விதத்தில், எல்ஐசி தற்போது புதிய பென்ஷன் … Read more

சிறப்பான பலன்களை கொடுக்கும் எல்ஐசி யின் திட்டம் பற்றி தெரியுமா?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி நிறுவனம் தான் எதிர்கால பாதுகாப்பிற்கு பணத்தை சேமிப்பதற்கான கோடிக்கணக்கான இந்தியர்கள் தேர்வு செய்யும் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. கடின உழைப்பு மூலமாக ஈட்டிய பணத்தை வேறு முதலீடுகளில் போட்டு ரிஸ்க் எடுப்பதற்கு பலரும் விரும்பாத சூழ்நிலையில், அவர்களுடைய முதன்மையான தேர்வாக இருப்பது எல்ஐசி தான் என்று சொல்லப்படுகிறது. முதலீடுகளுக்கு பெரிய அளவிலான ஆபத்து எதுவும் இல்லாமல் உத்தரவாதத்துடன் கூடிய பலன்களை வழங்கும் நிறுவனமாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. இதன் … Read more

எல் ஐ சியின் சிறந்த வருமானம் தரும் புதிய பாலிசிகள்!

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் சிகிச்சை குறைந்த ஆபத்து இருப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் ஒரு திட்டமாக இருந்து வருகின்றன. நாட்டின் முன்னணி காப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனமாக திகழ்ந்துவரும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இன்சூரன்ஸ் வாங்குபவர்களின் பல தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் விரிவான இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகிறது. தற்போதிருக்கின்ற நிலையற்ற சந்தை சூழ்நிலையில் உறுதியான வருமானத்துடன் சில நீண்ட காலம் முதலீட்டை தாங்கள் செய்ய நினைத்தால் LICயின் பாலிசிகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். … Read more