லைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!!

Happy news for passengers taking license!! Tamil Nadu Govt Released Update!!

லைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!! தமிழகத்தில் பொதுவாக அரசு அலுவலகம் என்றால் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிகிழமை நிறைவு பெரும். இதனால் பல பயனாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன் பின் பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகின்றது. அனைத்து அலுவலகங்களும் இவ்வாறு செயல்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளார்கள் என்பதை கருதி தமிழக அரசானது ஒரு புதிய அறிவிப்பை … Read more