ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!!
ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியில் காந்தி சிலைக்கு பின்பு 7.02 மீட்டர் அகலத்திலும், 480 மீட்டர் நீளத்திலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஜூலை ஆறாம் தேதி முதல் ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே லூப் சாலை மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை … Read more