புனித யாத்திரையில் உணவுப்பொருட்களுக்கு தடை!!

புனித யாத்திரையில் உணவுப்பொருட்களுக்கு தடை!!   அமர்நாத் யாத்திரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் ஒன்றான சிவபெருமான், இந்தியர்களால் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களாலும் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு கோடை மாதங்களிலும் தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலை பகுதியில் அமர்நாத் என்ற குகை அருகே இயற்கையான முறையில் பனியில் உருவாகும் லிங்கத்தை காண நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். 2023- ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 … Read more

சிவபெருமானை லிங்க வடிவில் வழிபட இது தான் காரணமா?!! மறைந்த ரகசியம்!!

சிவலிங்கம் என்றால் உருவமற்ற ஒரு அறுவை வடிவிலான பொருளின் அடையாளம் என்று பொருள். கை மற்றும் கால் போன்ற எந்த ஒரு உருவ அமைப்பும் இல்லாமல், அருவ வடிவில் பிரகாசிக்கும் சிவபெருமானின் அடையாளம் லிங்க வடிவமாகும். இந்த உலகில் பெயர் மற்றும் உருவத்துடன் தோன்றும் அனைத்தும் இறுதியில் அதன் உருவம் மறைந்து, அருவமாக இறைவனிடத்தில் வந்து சேரும் என்னும் சிறப்பு லிங்கத்திடம் உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று சிவராத்திரி ஏற்படும். … Read more