பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு விடுத்த இறுதி எச்சரிக்கை!!
பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு விடுத்த இறுதி எச்சரிக்கை!! பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் நாளை முதல் உங்கள் பான் அட்டை மதிப்பை இழந்து விடும். தற்போது ஏற்படும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஒருவரே பல பான் அட்டைகளை பெற்று வருமான வரித்துறை கணக்கில் மோசடி செய்துள்ளதை … Read more