மரணத்தில் முடிந்த லிங்க் டூகேதர் சந்திப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் விடுதியை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். அவரது விடுதி அருகே சென்னையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் வசித்து வந்தார்.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சூர்யாவின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.சூர்யாவின் தொலைப்பேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார். … Read more