ரயில் பயணிகளே.. இதை செய்தால் டிக்கெட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது!!

Train passengers.. If you do this there will be no need to stand in the queue to buy tickets!!

ரயில் பயணிகளே.. இதை செய்தால் டிக்கெட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது!! இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.அதில் ஒன்று தான் ATVM இயந்திரம்.இவை ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் இயந்திரம் ஆகும்.இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு டிக்கெட் விலை குறைவு,பயண நேரம் குறைவு மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த அத்தனை அம்சங்கள் ரயில் போக்குவரத்தில் இருந்தாலும் டிக்கெட் எடுப்பது … Read more

சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் !!

சென்னை புறநகர் பகுதியில் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே துறை டிஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 மாதமாக ஊரடங்கில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்றவற்றை பழைய நிலைமைக்கு மீண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவையானது இல்லாதது பெரும் கவலையை … Read more

ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

மும்பை: உள்ளூர் ரயிலில் ஒருவர் தவறவிட்ட பர்ஸை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஒப்படைத்த அதிசய நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நவி மும்பை அருகே உள்ள பான்வெல் பகுதியை சேர்ந்த ஹேமந்த் படல்கர் என்பவர், கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பை உள்ளூர் ரயிலில் மும்பையில் இருந்து பான்வெல் பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ரூ.900 அடங்கிய பர்ஸ் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். … Read more