விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகை சுவஸ்திகா … Read more

விக்ரம் படத்தில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகை! யார் தெரியுமா?

Another actress joins in Kamalhaasan's vikram film

விக்ரம் படத்தில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகை! யார் தெரியுமா? நடிகர் கமல்ஹாசன் தற்போது நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில்,அர்ஜுன் தாஸ்,ஷிவானி நாராயணன்,காளிதாஸ் ஜெயராம்,நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ரசிகர் ஆவார்.தான் சினிமாக் கற்றுக் கொண்டது நடிகர் … Read more