ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சஸ்பெண்டை ரத்து செய்ய நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக் குழு தீர்மானம்!!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சஸ்பெண்டை ரத்து செய்ய நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக் குழு தீர்மானம்!!   கடந்த ஜூலை 20 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இதில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.அதன் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நிறைவடைந்தது.   … Read more

திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்

திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து அப்பகுதிகளை விலக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் கடிதம் எழுப்பிய நிலையில் திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ். வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைப்பை எதிர்ப்பு தெரிவித்து திமுக நோட்டீஸ் புதிய … Read more