பாஜகவுக்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

பாஜகவிற்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த காங்கிரஸ் வேட்பாளரிடம், ‘தான் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க போகிறேன்’ என்ற பெண் தொழிலாளியை, காங்கிரஸ் வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் … Read more

ராகுலை அதிர வைத்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்! அதிரடி பேட்டி – தொடரும் சம்பங்கள்!

Is P. Chidambaram eligible for the post of Indian Congress leader? Cong. MP Manik Thakur

தேர்தல் பிரச்சார செலவுக்கே தன்னிடம் பணம் இல்லாததால், தேர்தலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் அறிவித்திருப்பது ராகுல்காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுசாரித்தா மெஹந்தி தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தற்போது … Read more

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!!

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!! Indian National Developmental Inclusive Alliance வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பிகார் மாநில பாட்னாவில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. India Alliance in Lok Sabha … Read more