சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!
சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!! ஏழரை சனி, அஷ்டமி சனி, அர்த்தாஷ்டம சனி என்று எந்த வகையாக இருந்தாலும் சனி பகவானின் அருளைப் பெற்று அவரது ஆசி கிடைத்து கெடு பலன் குறைந்து நல்ல பலன் அதிகம் கிடைக்க இதை மட்டும் செய்யுங்கள். தினமும் காலை குளித்து முடித்தவுடன் பூஜை அறையில் நின்று இந்த ஸ்லோகத்தை 27 முறை சொல்லி … Read more