இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை!
இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை! உத்தரபிரதேசம் மாநிலம் பவானி பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த மிசார (22). இவருடைய அண்ணன் அரவிந்த் (38). கோவிந்த் மிசாரவின் அண்ணன் அரவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கிற்காக கோவிந்த மிசார சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இறுதிச்சடங்கு அனைத்தையும் முடித்துவிட்டு அவருடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more