மேனிக்கு “தாமரை விதை + தேன்” பயன்படுத்தினால் 20 வயதை குறைத்து காட்டும்!
மேனிக்கு “தாமரை விதை + தேன்” பயன்படுத்தினால் 20 வயதை குறைத்து காட்டும்! இழந்த இளமையை மீட்டெடுக்க தாமரை விதையை அரைத்து பயன்படுத்தி வரலாம். தாமரை விதை சரும சுருக்கம், வறட்சியை நீக்கி இளமை தோற்றத்தை தரக் கூடியவையாக உள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தாமரை விதை 2)தேன் 3)பால் செய்முறை:- ஒரு கப் தாமரை விதையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். பிறகு ஒரு … Read more