சர்க்கரை அளவு குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி ஆவாரம் பூ!
சர்க்கரை அளவு குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி ஆவாரம் பூ! ஆவாரம் பூவை பொடி செய்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.இந்த ஆவாரம் பூவானது அனைத்து இடங்களிலும் அதாவது காடு நிறைந்த பகுதிகளில் கிடைக்கக்கூடும். இந்த ஆவாரம் பூவில் ஏராளமான சத்துக்களும், நன்மைகளும் நிறைந்துள்ளது. இந்த ஆவாரம் பூவானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. டைப் 2 சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த ஆவாரம் பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 400 டம்ளர் அளவு … Read more