சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்!

0
181
#image_title

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழ வகைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.சர்க்கரை நோய் என்பது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஓர் பாதிப்பு ஆகும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு இவ்வித பாதிப்புகள் ஏற்படுகிறது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காததன். நம் கணையத்தில் உள்ள இன்சுலின் அளவு சரிவர சுரக்காததன் காரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்ள தினமும் சாப்பிட வேண்டிய பழ வகைகளை பற்றி இந்த பதிவு மூலமாக விரிவாக காரணமாக.

நார்ச்சத்து அதிகம் நிறைந்த பழமான கொய்யாப்பழம். இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடெண்ட் நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யாப்பழத்தில் 228 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் கொய்யாப்பழத்தினை சாப்பிட்டு வருவதும் காரணமாக சர்க்கரை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் மற்றும் சர்க்கரை நோய் குறைவதற்கு மருந்தாக உதவுகிறது.

சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் சாப்பிட வேண்டிய பழ வகையான பப்பாளி பழத்தின் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால்களின் அளவுகளை குறைத்து சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கிறது. சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் தினசரி சிறிதளவு பேரிக்காயினை சாப்பிடுவதன் காரணமாக இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நம் உடலில் உள்ள சர்க்கரை குறையும். சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தி மற்றும் சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கிறது.

author avatar
Parthipan K