எழுந்த உடன் கால் கீழே வைக்க முடிய வில்லையா? வலிக்குதா? ஒரு வாரம் இதை குடிங்க!
இன்றைய இளம் வயதினர் அவர்களுக்கு 30 வயதை தாண்டினாலே டியாட்டிக்கா என்ற நரம்பு இழுத்தல் பிரச்சனை வந்து விடுகிறது . காரணம் தவறான உணவு பழக்கங்கள். ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. … Read more