ஆயிரம் கோடி பட்ஜெட்!. தொடர்ந்து 10 படங்கள்!. லைக்கா போடும் பக்கா ஸ்கெட்ச்!..

lyca

இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்‌ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை. எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் … Read more

பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!! அமலாக்கத்துறையின் அதிரடி!!

Test at a famous production company!! The action of the enforcement department!!

பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!! அமலாக்கத்துறையின் அதிரடி!! தமிழ் திரைபடத்துறையில் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம் லைகா. 2014ம் ஆண்டு முதல் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. தமிழில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படத்தை தயாரித்து உள்ளது.  விஜயின் கத்தி, ரஜினியின் தர்பார், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், தனுசின் வட சென்னை உள்ளிட்ட பல வெற்றிப்  படங்களை தயாரித்துள்ளது. தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 … Read more

ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’… பிரபல ஹீரோக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’… பிரபல ஹீரோக்களுக்கு அடித்த ஜாக்பாட்! ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது. குசேலன் மற்றும் ஜி ஒன் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் சிறப்புத் தோற்றத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இந்த படத்தில் முதலில் நடிக்க தயங்கிய ரஜினிகாந்த் மகளின் வற்புறுத்தலால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகன் … Read more

அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா!

அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா! ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் முடிந்து அடுத்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். தர்பார், அண்ணாத்த என தோல்விப் படங்களாக கொடுத்து வரும் ரஜினிகாந்த் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் … Read more

அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்!

அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர் தோல்விகளால் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த … Read more

லைகா தயாரிப்பாளரோடு அஜித்தின் திடீர் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்!

லைகா தயாரிப்பாளரோடு அஜித்தின் திடீர் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்! நடிகர் அஜித்குமார் லைகா நிறுவனத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்ட … Read more

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன?

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன? இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இந்த … Read more

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் ! தர்பார் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் கையைக் கடிக்காத வசூல் வந்துள்ள நிலையில் வட இந்தியாவில் படுதோல்வி அடைந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு … Read more

இன்று வெளியாகிறது ரஜினியின் தர்பார் !!!

ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருந்த கனவு கூட்டணி ரஜினி – முருகதாஸ். இந்த மெகா கூட்டணியின் அதிரடியான அட்டாக் தான் “தர்பார்”. தலைவர்167 என்ற தற்காலிக பெயருடன் கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் துவங்கியது தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு.ஏப்ரல் 9’ம் தேதி பர்ஸ்ட்  லுக் போஸ்டரை வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் முருகதாஸ். தொடர்ந்து பல கட்டங்களாக இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. நவம்பர் 7’ம் தேதி இந்த படத்தின் மோஷன் … Read more

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு பேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் A. R. முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார், ஒளிப்பதிவாளராக சந்தோஷ்சிவனும், இசை அமைப்பாளராக அனிருத்தும் பணியாற்றுகின்றனர். Lyca production மிக பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். பொங்கல் விருந்தாக வரவிருக்கிறது. ஏற்கனவே மோஷன் போஸ்டர் வெளிவந்து இணையத்தில் சக்கை போடு போட்டது, இதனிடையே தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 … Read more