உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க !!

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்யவுள்ளார். இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தியன் … Read more

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் !

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் ! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை கடந்த போதிலும், அவரது அழகும், நடனமும் ரசிகர்களை … Read more

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 170 படமான தலைவர்170 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் … Read more

வந்துட்டான்யா வந்துட்டான்யா.!! நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பிரச்சினையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது அதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தற்போது நடிகர் வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் … Read more

அதர்வா-சற்குணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!!

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இதனைத்தொடர்ந்து இவர் வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் நடிகர் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் … Read more