உளவுத்துறையில் நிபுணரான ஒருவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்த மத்திய அரசு! உஷாரான முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் திடீரென்று பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டு இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்திருக்கிறது மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட வித்யாசாகர் ராவ் தொடர்ந்து இரண்டு ஆண்டுகாலம் தமிழகத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் முழு நேர ஆளுநராக மராட்டிய மாநிலத்தில் தான் பணிபுரிந்து வந்தார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக தான் தமிழக ஆளுநர் என்ற பொறுப்பை வழங்கியிருந்தது மத்திய அரசு. … Read more