அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!
சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சுவாசக் கோளாறு காரணமாக, சென்ற மாதம் 20ஆம் தேதி சேர்க்கப்பட்டார் சென்ற மாதம் 20 ஆம் தேதியில் இருந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தார்கள். இந்த சூழ்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக ,பாதிக்கப்பட்ட அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றைய தினம் மாலை மூன்று முப்பது மணி அளவில் இயற்கை எய்தினார். இதனை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் … Read more