அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு..

31% to 34% hike in dearness allowance for all government employees! M.K. Stalin's announcement

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% லிருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் அகவிலைப்படி … Read more

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் இனி காலையும் சிறப்பு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மதிய சத்துணவு திட்டம் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இப்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு காலை சிற்றுண்டி அளிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள். … Read more

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்! மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டு இருந்தார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. … Read more

முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை எப்படி உள்ளது?… மருத்துவமனை வெளியிட்ட சமீபத்தைய தகவல்!

முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை எப்படி உள்ளது?… மருத்துவமனை வெளியிட்ட சமீபத்தைய தகவல்! முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்! தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார். நேற்று முன் தினம் சென்னையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது … Read more

மு.க.ஸ்டாலின் அவர்களின் மனத்திருப்தி கான காரணங்கள்   இதுதானா?!

மு.க.ஸ்டாலின் அவர்களின் மனத்திருப்தி கான காரணங்கள்   இதுதானா?! மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அவர் வருகையை ஒட்டி அவரது தொண்டர்கள் வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.  வழியெங்கும் அவர் தொண்டர்கள் பூத்தூவி வரவேற்றனர்.கருணாநிதியின் சிலை மட்டும் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. … Read more

பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

கலை, அறிவியல், இலக்கியம், சட்டம், விளையாட்டு, சமூக சேவை, உள்ளிட்ட துறைகளின் சிறப்பாக தங்களுடைய பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் பதவியை வழங்கிய மத்திய அரசு கவுரவித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் ராகேஷ் சின்ஹா உட்பட 5 பேர் நியமன உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். அதோடு காலியாக இருக்கின்ற இடங்களுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தைச் சார்ந்த … Read more

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Schools are closed in Tamil Nadu! Government announcement!

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை … Read more

12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில்! புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

12ம் வகுப்பு படித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைக்கவிருக்கிறார். இதனையடுத்து மாவட்டந்தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த திங்கள் கிழமை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஏற்கனவே ஆரம்பித்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் … Read more

ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படுமா? விரைவில் முதல்வர் தலைமையில் கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!

வருகின்ற 22 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது, இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு இணையதளம் விளையாட்டுகளை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு மிக விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை வழங்க உள்ளது. அதனடிப்படையில், புதிய சட்ட மசோதாவை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக … Read more