என்னுடைய பிறந்தநாளில் இதை செய்யுங்கள்! தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அன்பு கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான, ஸ்டாலினுடைய 69வது பிறந்த நாளை நாளைய தினம் கொண்டாடவிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இதற்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். வழக்கம் போல தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் பிறந்த நாளன்று பல்வேறு அன்னதான நிகழ்வுகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவைகள் திமுகவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு பல பகுதிகளில் சிறப்பு பொதுக்கூட்டமும் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் நாடு திரும்பும் செலவை தமிழக அரசே ஏற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!

ரஷ்யா உக்ரைன் மீது நேற்று தாக்குதலை தொடங்கிய நிலையில் அந்த நாட்டிலிருக்கும் மற்ற நாடுகளின் பொதுமக்களை அந்தந்த நாடுகள் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது அதாவது நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எவ்வாறு உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வரலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதாவது உக்ரைனின் எல்லை நாடுகளின் உதவியுடன் உக்ரைனிலிருக்கும் இந்திய மக்களை பத்திரமாக இந்தியாவிற்கு கொண்டு … Read more

விரைவில் நடைபெறவிருக்கும் எதிர்கட்சி முதல்வர்களின் சந்திப்பு கூட்டம்! பிரதமராகிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொலைபேசி மூலமாக உரையாற்றியிருக்கிறார். அதாவது தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவர் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார் என்றால் அது மிகையாகாது. அதோடு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும், … Read more

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தின் நோய்த்தொற்று பரவலாக அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் திறன் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது என்றும் சொல்லப்பட்டது. சற்றேறக்குறைய 2 வருட காலத்திற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் செயல்பட தொடங்கினர். ஆனால் 9 முதல் … Read more

மக்கள் கொடுத்த தோல்வியால் எதிர்க்கட்சித் தலைவருக்கு பித்துப் பிடித்து விட்டது! முதல்வர் அதிரடி!

எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானது. அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்து எடுத்துக் கொண்டிருக்க திமுக அதற்கு மாறாக ஓ பன்னீர்செல்வம் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்தது. ஆனால் திமுகவின் சூட்சமத்தை புரிந்து கொண்ட அதிமுக தலைமை இது தொடர்பாக பெரிய அளவில் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒரு திறமைமிக்க எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டுவிட்டால் தன்னுடைய தந்திரம் வீணாகிப் … Read more

தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்! சரிகிறதா மோடியின் செல்வாக்கு?

கடந்த 2006ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து 5 ஆண்டுகாலம் கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். ஆனால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மணல் குவாரி நடத்துவது உள்ளிட்ட … Read more

சுயநலமாக யார் காலிலும் நான் விழ மாட்டேன்! எதிர்க்கட்சித் தலைவரை மரணமாக கலாய்த்த முதலமைச்சர்!

தமிழகத்தின் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வணக்கம் எல்லோரும் நலமா? இன்னும் சிறிது நாட்கள் தான் தேர்தல் வரவிருக்கிறது இந்த காணொளி மூலமாக ஒரு சில விவகாரங்களை எல்லோரிடமும் பகிர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. என்னுடைய மனதில் பட்டதை இப்போது நான் வெளிப்படையாக பேசவிருக்கின்றேன் இது பாசிச சக்திகளுக்கு, தமிழ் மக்களுக்கும், இடையில் நடக்கின்ற ஒரு யுத்தம் என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாட்டில் நோட்டாவை … Read more

அதிமுக பாமக உட்பட நாடு முழுவதும் இருக்கின்ற 30க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு!

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கடந்த மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொலிக் காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதி கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை பாதுகாத்திட அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, லாலு … Read more

நீங்கள் சொல்வது நடப்பதேயில்லை! மாவட்ட செயலாளர்களிடம் சீரிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள். 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதோடு வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது மார்ச் மாதம் 4ம் தேதி மாநகராட்சிக்கான மேயர், நகராட்சி சேர்மன், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும்,அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி திமுக … Read more

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை! தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதன் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 30ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. ஒமிக்ரான் தொற்றும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அவ்வளவாக உயரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி தமிழ்நாட்டில் தற்போது … Read more