பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை அதனால் அதிமுக தோல்வி அடைந்தது! மதுரை ஆதினம் பேட்டி!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கவில்லை. அதனால் தான் அதிமுக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது என்று மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் அவர்கள் பேட்டியளித்துள்ளார். மதுரையின் 293வது ஆதினமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் அவர்கள் இன்று(ஜூன்10) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை நாட்டில் லட்சக் கணக்கான … Read more