சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைத்து கூறி ராஜேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஒலிம்பியாட் செஸ் குறித்த அனைத்து விளம்பரங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாததற்கு நிபந்தனை இன்றி தமிழக அரசு சார்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பன்னாட்டு அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தேசத்தின் பெருமையை பறைசாற்ற … Read more

டிப்ளமோ அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

டிப்ளமோ அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

அரியர் தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், “அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசத்தை நீட்டிக்க கோரி” மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரின் மனு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மாணவர் ஏற்கனவே டிப்ளமோ பிரிவில் தேர்வு எழுதி, தேர்வின் மறுமதிப்பீடு முடிவில்  தோல்வி பெற்றிருந்தார், மீண்டும் அரியர் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். அப்போது அவர் கல்லூரிக்கு சென்றிருந்த போது, ‘அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்த … Read more