இன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் – மாணவிக்கு நேர்ந்த சோகம்

இன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் - மாணவிக்கு நேர்ந்த சோகம்

இன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் – மாணவிக்கு நேர்ந்த சோகம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியிலுள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி காதலித்த நபரால் கர்ப்பமாக்கபட்டு கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலங்காநல்லூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இந்த பெண் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இவருக்கு சமீபகலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பிற்காக அவரது பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்தனர்.படிப்பதற்காக வாங்கி கொடுத்த போன் மூலமாக அந்த பெண் சமூக … Read more

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா? அரசியல்வாதி வீட்டு நிகழ்ச்சி என்றாலே பிரமாண்டதிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி மாறிய பின்னர் காட்சி மட்டும் மாறவில்லை என்பதை போல அங்கு சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த பிரமாண்ட நிகழ்ச்சி … Read more

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்   மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பி டி ஆர் பழனிவேல் தியகராஜன் தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் தமிழக நிதி அமைச்சராக பதவி ஏற்றது முதல் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது .அதே நேரத்தில் அவர் மீதான விமர்சனங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.   அவரைப் பொறுத்தவரையில் பாராட்டோ அல்லது விமர்சனமோ எதுவாயிருந்தாலும் தன்னுடைய … Read more

இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை!  ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

Government employees are no longer allowed to come to the office in cars and bikes! Collector's Action!

இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை!  ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்பொழுது தான் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் சரிவர நடந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் அனைத்து அலுவலகங்களிலும் தற்போது வரை கொரோனா தொற்றின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் பரிணாம வளர்ச்சி அடையும் போதெல்லாம் அதற்கு ஏற்றார் போல அதிக அளவு விளைவுகளையும் சந்திக்கின்றனர். அந்த வகையில் தற்போது காற்று மாசுபாடு பெரும் … Read more

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Madurai News in Tamil Today

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் … Read more

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!

AIADMK Planned to Distribute Money for Vote In Madurai

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து தமிழக கட்சிகள் அனைத்தும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிராக போட்டியிடுகின்றன.அதிமுக தரப்பில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன.அதிமுக மற்றும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.அதேபோல திமுக தரப்பில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக மற்றும் மதிமுக கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more