என்னுடைய கழுத்தில் இதைகூட விடாமல் கழட்ட சொன்னார்கள்!! சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது மலேசிய பெண் பரபரப்பு புகார்!!
என்னுடைய கழுத்தில் இதைகூட விடாமல் கழட்ட சொன்னார்கள்!! சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது மலேசிய பெண் பரபரப்பு புகார்!! தனது தாலியை கழட்ட சொன்னதாக மலேசிய பெண் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியா நாட்டில் இருந்து ஒரு தம்பதி, கடந்த வாரம் ஆன்மிக சுற்றுலா வவந்துள்ளனர்.அவர்களிடம் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுப்பதற்கு என சுங்க பகுதிக்கு வந்தபோது, … Read more