பெண் தெய்வங்களைப் போல் ஆண் தெய்வங்களுக்கு மாவிளக்கு போட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா?

பெண் தெய்வங்களைப் போல் ஆண் தெய்வங்களுக்கு மாவிளக்கு போட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? வெங்கடேச பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதால் கிடைக்கும் பலன்கள்:- தேவைப்படும் பொருட்கள்:- *பச்சரிசி மாவு *வெல்லம் *ஏலக்காய் *மஞ்சள், குங்குமம் *திரி *தீப எண்ணெய் மாவிளக்கு போடும் முறை… சனிக்கிழமை அன்று பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் சேர்த்து மாவிளக்கு செய்து கொள்ளவும். ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து 2 மாவிளக்கு தீபங்கள் ஏற்றி மனதார வேண்டிக் கொண்டு தூப தீபம் காட்டி … Read more