ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின் பானம் தயாரிக்கும் முறை!!
ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின் பானம் தயாரிக்கும் முறை!! இன்றைய நவீன காலத்தில் ஆண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக விந்தணு குறைபாடு,விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கின்றது.இதனால் அவர்களின் திருமண உறவில் விரிசல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.இந்த பிரச்சனை குறித்து வெளியில் சொல்ல முடியாமலும் சரியான தீர்வு என்ன என்பது தெரியாமலும் மனம் மற்றும் உடல் ரீதியாக ஆண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.20 ஆண்டுகளாக தான் ஆண்களுக்கிடையே இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. … Read more