மாநாடு படம் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்!

மாநாடு படம் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்! அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் அறிவித்த தேதியில் திரையரங்குகளில் வெளியாகுமா? ஆகாதா? என்கிற குழப்பத்துக்கு மத்தியில் நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக சொன்ன தேதியில் கடந்த நவம்பர் … Read more

மாநாடு படத்தின் வெற்றியால் மீண்டும் வேதாளம் ஏறிய சிம்பு??

Simbu's record teaser! Fans at the celebration!

மாநாடு படத்தின் வெற்றியால் மீண்டும் வேதாளம் ஏறிய சிம்பு?? சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. மாநாடு படத்தின் வெற்றி,அதை தொடர்ந்து வந்த வெந்து தணிந்து காடு படத்தின் கிளிம்ப்ஸ் சிம்பு மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி. விழாவில், படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். விழாவிற்கு சிம்பு மட்டும் வராததை … Read more

சதி செய்யும் அண்ணாத்த! சிம்புவை தொடர்ந்து விஷால் படத்துக்கு ஏற்பட்ட சோதனை!

நடிகர் சிம்பு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த திரைப்படம்தான் மாநாடு. ஹிந்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் டி ராஜேந்திரன் மாநாடு திரைப்படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சதிச்செயல் நடப்பதாக தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையில் டி ராஜேந்தர் கூறிய அதே விஷயத்தை விஷாலின் படத்தின் தயாரிப்பாளரும் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார். ஆர்யா மற்றும் விஷால் ஆகிய முக்கிய நடிகர்கள் இருவரும் நடித்து உருவாகிய திரைப்படம் தான் எனிமி. எங்க திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி … Read more

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய மாநாடு.!! சிம்பு ரசிகர்கள் சோகம்.!!

மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா, கருணாகரன் உள்ளிட்ட திரை … Read more

நடிகர் சிம்புவின் திரைப்படம் யூடியுபில் புதிய சாதனை.!!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாநாடு படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் … Read more

மாநாடு திரைப்படம்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியால் கடுப்பில் ரசிகர்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்து இருக்கின்ற திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், சமீபத்தில் இந்த திரைப்படம் தொடர்பான படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டது. நடிகர் சிம்புவின் நடிப்பில் வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் மாநாடு என்பதால் இதுதொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், தற்சமயம் பாடல் வெளியீடு … Read more