வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!
வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!! ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடியோ கான்ப்ரன்ஸ் கால் மூலமாக திருமணம் நடைபெற்ற நிகழ்வு நடந்துள்ளது. இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. சில மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகின்றது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குலு, மணாலி, சிம்லா மற்றும் பல பகுதிகளில் … Read more