தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!!

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!! மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில் மாணவ மாணவியர் குறைவான மதிப்பெண் பெற்றதால் பிரம்பை கொண்டு வேதியியல் ஆசிரியர் மாணவர்களை அடித்து இரத்த காயம் ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமலையான்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த … Read more

குறட்டை விட்டு தூங்கிய தம்பதியினர்! அலேக்காக பீரோவையே தூக்கிய திருடர்கள்!

குறட்டை விட்டு தூங்கிய தம்பதியினர்! அலேக்காக பீரோவையே தூக்கிய திருடர்கள்! பல வழிமுறைகளில் திருட்டு நடப்பது வழக்கம் தான். வீட்டுக்குள் புகுந்து திருடுவது ஒருபுறமிருந்தாலும், டிஜிட்டல் முறைகளிலும் திருட்டு நடைபெற்று தான் வருகிறது. தற்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதிய முறையில் திருட்டு நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள சமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் தான் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா. இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் … Read more