உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்!

உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்! நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் உஜ்வாலா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்பொழுது வரை லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றது. பொதுவாக கேஸ் நிறுவனத்தின் மூலம் சிலிண்டர் இணைப்பு பெற வேண்டும் என்றால் ரூ.7000 … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்? திருமாங்கல்யம் என்பது ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் புனிதமான ஒன்றாகும். திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மாங்கல்யத்தை கழுத்தில் அணிகின்றனர். திருமணத்திற்கு பின் தாலிக் கயிற்றை மாற்றுவதிலும், அதனை முறையாக பராமரிப்பதிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இது குறித்த முறையான வழக்கம் எதுவும் தெரியவில்லை. தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்? அதற்கு உகந்த … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாத பொருட்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாத பொருட்கள்!! *திருமணமான பெண்கள் தங்களின் தாய் வீட்டில் ஏற்றி பூஜை செய்த விளக்கு மற்றும் பயன்படுத்திய பூஜை சாமான்களை ஒருபோதும் புகுந்த வீட்டிற்கு கொண்டு செல்லக் கூடாது. *அதேபோல் தாய் வீட்டில் பயன்படுத்தப்பட்ட துடைப்பம், அரசி அளக்கும் படி, முறம் உள்ளிட்டவைகளையும் தங்களின் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது. இவ்வாறு செய்தால் தாய் வீட்டில் வறுமை அதிகரிக்கத் தொடங்கும். எதிர்மறை ஆற்றல் … Read more