ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி..!! அடிக்கடி சுய இன்பம்..!! விவாகரத்து கேட்ட கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்..!!

மனைவி தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது, கணவனுக்கு கொடுமை செய்வதாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தன்னுடைய மனைவி ஆபாசப் படத்திற்கு அடிமையானதாகவும், அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்றும் அவருக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் கூறி, அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீமன்ற கிளையில், அந்த … Read more

சுய இன்பத்தால் அதிக விந்துவை இழந்து விட்டீர்களா!! இதோ சரி செய்ய இந்த உணவுமுறை போதும்!!

சுய இன்பத்தால் அதிக விந்துவை இழந்து விட்டீர்களா!! இதோ சரி செய்ய இந்த உணவுமுறை போதும்!! உடல் சார்ந்த இன்பத்தில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்து பலரும் பலவிதமான மருந்துகளை சாப்பிடுவார்கள். ஆனால் அது எதுவும் பயன் தந்திருக்காது. அவ்வாறு நினைப்பவர்களுக்கு இந்த பதிவின் மூலம் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெராந்து கொள்ளலாம்.   உடல் சார்ந்த இன்பத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் உடலும் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். … Read more

சுய இன்பம் செய்தால் புற்றுநோய் வராது!! ஆண்களே உங்களுக்கு தான்!!

சுய இன்பம் செய்தால் புற்றுநோய் வராது!! ஆண்களே உங்களுக்கு தான்!! ஆண்கள் அவர்களின் பருவ நிலைக்கு வரும் பொழுது உடல் ரீதியாக பல வகையான மாற்றங்களை உணரும் பட்சத்தில் முதலாவதாக அவர்களின் குரல் வளம் என தொடங்கி உடல் கட்டமைப்பு வரை அனைத்தும் மாறக்கூடும். அவ்வாறு மாறி வரும் பொழுது தான் அவர்கள் சுய இன்பம் செய்யவும் கற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக இந்த காலகட்ட சிறுவயது மாணவர்கள் கூட சுய இன்பத்தில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்து … Read more