ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!

Prohibition to carry these items in the train! Three years in jail if violated!

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என … Read more

பிட்ச் சரியில்லை…!போட்டி பாதிலேயே நிறுத்தம்?

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்தத் தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா – விக்டோரியா இடையிலான கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் விக்டோரியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது. டிராப்-இன் ஆடுகளத்தில் (drop-in wicket) எதிர்பாராத விதமாக பவுன்சர் அதிக அளவில் இருந்தது. பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து வெடிப்பான இடத்தில் … Read more

நேற்றைய போட்டியில் சாதனை! முதல் வீரர் என்ற பெருமை இவருக்கே!

உலககோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு இந்தியா பங்கு பெறும் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸ் உடனாகும். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார். இதையடுத்து பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து … Read more